புதன், 23 ஆகஸ்ட், 2017

வன உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை


டெஹராடூனில் செயல்பட்டு வரும் "Wildlife Institute of India"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்டம்பர் 3க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 24

பணி: Aquatic Wildlife Monitoring Specialist
பணி: Conservation Biologist
பணி: Aquatic Botanist
பணி: Wildlife Biologist (Fish)
பணி: Spatial Analyst
பணி: Wildlife Biologist (Birds and Mammals)
பணி: Veterinary Officer
பணி: Project Assistant Grade II
பணி: Project Fellow
பணி: Extension Officer (Extension)
பணி: Community Officer
பணி: Office Manager
பணி: Extension Officer (Visual Designer)
பணி: Assistant Conservation Officer
பணி: Ecodevelopment Officer
பணி: Junior Conservation Officer
பணி: Assistant Training Co-ordinator
பணி: Conservation Education Officer
பணி: ProJect Assistant Grade II

தகுதிகள்: அறிவியல், கணினி துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.09.2017

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.will.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

உதவிப் பேராசிரியர், பொறியாளர் வேலை: யூபிஎஸ்சி அறிவிப்பு


மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 54 உதவிப்பேராசிரியர் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந் 31க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 54

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineer (Electrical) - 01
பணி: Assistant Engineer (Mechanical) - 01
பணி: Specialist Grade-III Assistant Professor (Anatomy) - 08
பணி: Specialist Grade-III Assistant Professor (Obstetrics and Gynaecology) - 13
பணி: Specialist Grade-III Assistant Professor (Ophthalmology) - 03
பணி: Specialist Grade-III Assistant Professor (Orthopaedic) - 01
பணி: Specialist Grade-III Assistant Professor (Paediatric Cardiology) - 02
பணி: Specialist Grade-III Assistant Professor (Radio-Therapy) - 10
பணி: Assistant Executive Engineer - 06
பணி: Driller in Charge - 05
பணி: Lecturer (electrical) -01
பணி: Lecturer (Mechanical) - 01

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2017

மேலும் தகுதிகள், அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in அல்லது www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை


தமிழக தலைநகர் சென்னையில் செயல்பட்டும் வரும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Programme Head - 01
சம்பளம்: மாதம் ரூ.1,74,000
கால்நடை மருத்துவத்துறையில் எம்டி முதுகலை பட்டம், முனைவர் பட்டம் மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: HVAC Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Business Development Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: எம்.வி.எஸ்சி, எம்.எஸ்சி (லைப் சயின்ஸ்) முதுகலை பட்டம் பெற்று சந்தையியல் துறையில் எம்பிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Post Doctoral Fellow - 02
சம்பளம்: மாதம் ரூ.55,000

தகுதி: லைப் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று Molecular Biology, Biotechnology, Nno Sciences பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
.
விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இமையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் அட்டெஸ்ட் பெறப்பட்டு இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Centre for Animal Health Studies, 
TANUVAS, Madhavaram Milk Colony, 
Chennai - 600 051

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மருத்துவ கல்லூரியில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை


திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் "Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு 25, 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது.

பணி: Technical Assistant (Computer Programmer) - 02 
சம்பளம்: மாதம் ரூ.24,800 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவு, ஐடி பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2017

பணி: Physiotherapist - 01 
தகுதி: Physiotherapy துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.08.2017

பணி: Project Scientist - 01
தகுதி: Microbiology, Biotechnology பிரிவில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Assistant - 01
தகுதி: Microbiology, Biotechnology பிரிவில் எம்.எஸ்சி முதுகலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Medical Laboratory Technology பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.08.2017

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sctimst.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலை: 26க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


பொதுத்துறை நிறுவனமான "RITES Ltd" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Additional General Manager-Structural Design Expert(Civil) - 02
பணி: Joint General Manager-Structural Design Expert(Civil) - 02
பணி: Joint General Manager-E & M Expert(Civil) - 02
பணி: Manager (Sociology/Social Work) - 01
பணி: Assistant Manager (Environmental Engineering) - 02
பணி: Assistant Manager (Sociology/Social Work) - 02
பணி: Assistant Manager (Transport Planning/Engg) - 04
பணி: Senior Deputy General Manager (Civil) - 01
பணி: Deputy General Manager (Rolling Stock) - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை


ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்காத பட்டதாரிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணி: ASSISTANT SUPERVISOR

காலியிடங்கள்: 85

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி படிப்பில் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி தொடர்புடைய பணியில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- விண்ணப்பக் கட்டணத்தை Air India Engineering Services Limited என்ற பெயரில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும் (முன்னாள் ராணுவத்தினர் & எஸ்ஸி., எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.com/careers.htm என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Air India Engineering Services Limited
NORTHERN REGION
PERSONNEL DEPARTMENT
A320 AVIONICS COMPLEX
IGI AIRPORT, Terminal-II
(NEAR NEW CUSTOM HOUSE)
NEW DELHI-110037.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு: http://www.airindia.com/writereaddata/Portal/career/501_1_AMENDMENT%202%20FOR%20THE%20POST%20OF%20ASSTT%20SUPERVISOR.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.8.2017

அங்கன்வாடியில் 1925 காலிப்பணியிடங்கள்: 24க்குள் விண்ணப்பிக்கலாம்


திருவண்ணாமலையில் உள்ள அங்கன்வாடியில் காலியாக உள்ள 1925 அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 24 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1925

பணியிடம்: திருவண்ணாமலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Main Anganwadi Worker - 763
2. Mini Anganwadi Worker - 241
3. Anganwadi Helper - 921

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி24.08.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நேர்முகத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.tiruvannamalai.tn.nic.in/press%20news.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 06

பணியிடம்: கரூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Assistant General Manager (Production) / Senior Manager (Production) - 01
2. Senior Manager (Mechanical) - 01
3. Senior Manager (Instrumentation) - 01
4. Manager (Mechanical) / Deputy Manager (Mechanical) - 01
5. Manager (Production) / Deputy Manager (Production) - 01
6. Manager (Quality Assurance) / Deputy Manager (Quality Assurance) - 01

தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக், வேதியியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM - 639 136, KARUR DISTRICT, TAMIL NADU"
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி03.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl_lsfm_specs_07_08_2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.